Home   |   Tamil Movies  |   Shopping  |   Greetings  |   Jobs  |   News in Videos  |   Chennai Maps  |  Live Cricket Scores  |  Video Search Engine
   News   |    Chennai News   |  National News   |   Business News   |   Movie News  |   Railway News | Chennai Yellow Pages | Mobile Vision  |  Girivalam Dates  | 
   விருதுநகரில் வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை

விருதுநகர், ஜுலை 27   விருதுநர் மாவட்டம் மகராஜபுரம் அண்ணா நகரில் 30 பேர் அடங்கிய கும்பல் ஒன்று வெடிகுண்டுகளை வீசி தாக்கியதில், வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அண்ணா நகரில் வசித்து வந்த ராமு என்பவர், தனது தந்தை மூக்கையா மற்றும் நண்பர் முத்துராஜ் ஆகியோருடன் சேர்ந்து மாத்தூரில் ஆட்டுக் கடை நடத்தி வந்துள்ளார். ஆடுகளுக்கு பாதுகாப்பாக 3 பேரும் அங்கேயே இருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 30 பேர் அடங்கிய கும்பல் ஒன்று அங்கு வந்து அவர்களிடம் திடீரென தகராறில் ஈடுபட்டது. அப்போது திடீரென அந்த கும்பலில் இருந்தவர்கள் வெடி குண்டுகளை வீசினர். அரிவாளாலும் வெட்டினர். இதில் ஒரு குண்டு வெடித்ததில் ராமு, மூக்கையா, முத்துராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராமுவை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

மூக்கையாவும், முத்து ராஜும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்க்கன்பட்டுள்ளனர். பெரும் பரபரப்ந ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



   More
மாண்புமிகு முதல்வர் விஜயகாந்த் : சரத்குமார் கிண்டல்
ரம்ஜான் பண்டிகை: தொல்.திருமாவளவன் வாழ்த்து
ரம்ஜான் பண்டிகை: கருணாநிதி வாழ்த்து
கருணை அடிப்படையிலான அரசு பணி: அரசு புதிய உத்தரவு
அரசு தொடக்கப் பள்ளிகள்: மாணவர்கள் எண்ணிக்கை குறைவு
உ.பி., மாதிரியை பின்பற்றுங்கள்: ராமதாஸ்
ஜப்பானில் கோவை டாக்டருக்கு விருது
தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் மாற்றம்
2011லும் தி.மு.க. ஆட்சி தொடரும் - கருணாநிதி
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை குலைகிறது - தா பாண்டியன்
மேட்டூர் அணை நீர் மட்டம்
தமிழகத்தில் மீண்டும் ரயிலை கவிழ்க்க சதி
ஜெயலலிதாவுக்கு சம்மன்: அக்.15 நேரில் ஆஜராக உத்தரவு
லாரி-பஸ் மோதி விபத்து: பேருந்து தீ பிடித்ததில் 9 பேர் பலி
முதல்வர் திருச்சி பயணம்: ரூ.452 கோடியில் திட்டப்பணிகள் தொடக்கம்
பிசி-எம்பிசி சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக அரசு
தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: தமிழக அரசு அவசரச் சட்டம்
டிஜிபி நியமனம் : வழி தவறிய அரசு - விஜயகுமார் பேச்சு
மலை ரயில் சேவை தொடரும் : ரயில்வே அதிகாரி
ஸ்டிரைக்: தமிழத்தில் பாதிப்பு இல்லை

Intellect Associates - Industrial Products Manufactures || Domain Registration and Web Hosting Services || Job Search Engine ::
Our Portals : Hindu Baby Names - Yelagiri - Iyer Matrimony - Medical Yellow Pages - Sabarimalai - New Chennai - Ithazh - Cinema Songs Online - Web Services - Hot Domain Names for Sales - Hotels in Chennai - Hotels in Ooty - Chennai City Street Maps - Tenders Week
© 2000 - 2010 Chennaivision.com. All Rights Reserved. Portal Developed and Maintained by V India Technologies Pvt. Ltd., Chennai.