Home   |   Tamil Movies  |   Shopping  |   Greetings  |   Jobs  |   News in Videos  |   Chennai Maps  |  Live Cricket Scores  |  Video Search Engine
   News   |    Chennai News   |  National News   |   Business News   |   Movie News  |   Railway News | Chennai Yellow Pages | Mobile Vision  |  Girivalam Dates  | 
   பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோ னா நீக்கம்

ஜுலை.28  அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து மரடோ னா நீக்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பை கால்இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 4-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா தோல்வி கண்டது. இதனால் மரடேனோ தொடர்ந்து பயிற்சியாளர் பதவியில் நீடிப்பாரா? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், அவரது ஒப்பந்தத்தை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
 
கடந்த திங்களன்று மாலை அர்ஜென்டினா கால்பந்து சங்கத் தலைவர் ஹம்பர்டோ கிராடனோவை மரடோ னா சந்தித்தார். அப்போது அணியின் துணை பயிற்சியாளர் ஆஸ்கர் ரக்கெரி உள்பட சிலரை மாற்ற வேண்டும் என்று அவர் நிர்பந்தித்தாக தெரிகிறது. மரடேனாவோ தனது உதவியாளர்கள் மீது கைவைக்கும் பட்சத்தில் பதவி விலகும் முடிவில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து மரடோ னாவை பயிற்சியாளர் பதவியில் இருந்து அர்ஜென்டினா கால்பந்து சங்கம் நீக்கியது. வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி டப்லின் நகரில் ஒரு நட்பு ஆட்டத்தில் அயர்லாந்துடன் அர்ஜென்டினா மோதுகிறது. பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்கள் யாரும் இல்லாமலேயே அர்ஜென்டினா இந்த போட்டியில் களம் இறங்குகிறது.



   More
உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி: இந்தியா வெற்றி
மல்யுத்த வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியானது
காமன்வெல்த் போட்டிகள் திறப்பு விழாவில் அசாம் கிராமிய நடனக்குழு
யுஎஸ் ஓபன்: கிலிஸ்டர்ஸ், வீனஸ் காலிறுதிக்கு தகுதி; முர்ரே அதிர்ச்சி தோல்வி
காமன்வெல்த் போட்டி : நீச்சல் வீரர் மீது தாக்குதல்
உலகக்கோப்பை வில் வித்தை: இறுதிக்கு இந்திய ஆடவர் அணி தகுதி
மகளிர் ஹாக்கி இந்தியா தோல்வி
காமன்வெல்த் போட்டி:கொண்டாட்டங்களில் கவனம் செலுத்து வேண்டும் - ரெட்டி
தரவரிசை: சாய்னாவுக்கு பின்னடைவு
காமன்வெல்த் போட்டி: பாட்மின்டன் - இந்திய வீரர்கள் அறிவிப்பு
காமன்வெல்த் மல்யுத்த வீரர்கள் நால்வர் ஊக்கமருந்தில் பிடிப்பட்டனர்
காமன்வெல்த் போட்டி: 4 அடுக்கு பாதுகாப்பு
பெடரேஷன் கோப்பை: தொடக்கப்போட்டியில் வாஸ்கோ, சேசா
பெண்கள் உலககோப்பை ஹாக்கி : இந்தியா தோல்வி
யுஎஸ் ஓபன் : 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார் சானியா
தொடங்குகிறது யு.எஸ்., ஓபன்
உலக பாட்மின்டன்: சாய்னா அதிர்ச்சி தோல்வி
இளைஞர் ஒலிம்பிக் : ஷிவ் தாபாவுக்கு வெள்ளி
ஊக்க மருந்து சோதனை: தடகள வீரர்கள் 4 பேர் பங்கேற்கவில்லை
ஆனந்த் விவகாரம் : அபினவ் வருத்தம்

Intellect Associates - Industrial Products Manufactures || Domain Registration and Web Hosting Services || Job Search Engine ::
Our Portals : Hindu Baby Names - Yelagiri - Iyer Matrimony - Medical Yellow Pages - Sabarimalai - New Chennai - Ithazh - Cinema Songs Online - Web Services - Hot Domain Names for Sales - Hotels in Chennai - Hotels in Ooty - Chennai City Street Maps - Tenders Week
© 2000 - 2010 Chennaivision.com. All Rights Reserved. Portal Developed and Maintained by V India Technologies Pvt. Ltd., Chennai.