Home   |   Tamil Movies  |   Shopping  |   Greetings  |   Jobs  |   News in Videos  |   Chennai Maps  |  Live Cricket Scores  |  Video Search Engine
   News   |    Chennai News   |  National News   |   Business News   |   Movie News  |   Railway News | Chennai Yellow Pages | Mobile Vision  |  Girivalam Dates  | 
   விருதுக்கு தயாராகும் சுஹாசினி

தமிழ் திரையுலகில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகைகள் யார்? யார்? என்றால், சட்டென்று ஞாபகத்திற்கு வருபவர் சுஹாசினி. தற்போது ஏதாவது ஒரு படத்தில் சிறிய கதாபாத்திறத்தில் நடித்து வரும் சுஹாசினி, 'உள்ளமெல்லாம் தள்ளாடுதே' என்ற படத்தின் மூலம் மறுபடியும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறுவார் என கூறப்படுகிறது.

அப்படி ஒரு வலுவான கதாபாத்திரத்தை கொண்ட அப்படத்தில் சுஹாசினி, இளம் வயது விதவைத் தாயாக நடித்திருக்கிறார். அவருக்கு மகளாக அர்ச்சனா நடித்திருக்கிறார். அம்மா மகள் உறவை ஒரு வரையறுக்க முடியாத கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தில் இளம் வயது விதவையாக நடித்திருக்கிறார் சுஹாசினி.

ஹரி புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் அர்ச்சனா, சிவாஜி ராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நாகேந்திரகுமார் ஒளிப்பதிவு செய்து இயக்கவும் செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் கிரண் சுனில், இசை காஷ்யப்.

இப்படத்தில் சுஹாசினி அம்மாவாக நடித்தாலும், கதையின் நாயகி அவர்தானாம். இதனால் சுஹாசினிக்கு இப்படத்தின் மூலம் மறுபடியும் விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாக கோடம்பாக்கத்தில் கூவிவருகிறார்களாம்



   More
ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
'சிந்து சமவெளி' சர்ச்சை, இயக்குநரின் வீட்டில் கல் வீச்சு
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா திருமணம்: தலைவர்கள்-திரையுலகினர் வாழ்த்து
'வ' தலைப்புக்கு விளக்கம் கொடுத்த இயக்குநர்கள்
மகளின் திருமணம்: ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ரஜினி
தென் மாவட்ட வெற்றி : நடிகர் கார்த்திக் பேட்டி
அனுஷ்கா, தமன்னாவுக்காக போட்டி போடும் ஜவுளிக்கடைகள்
ரகசிய திருமணம் செய்துகொண்டாரா நடிகை ஜெனிலியா?
3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம்
'மிட்டாய்' பட இயக்குநருக்கு ஏற்பட்டிருக்கும் கசப்பான அனுபவம்
இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு கொலை மிரட்டல்
'நெல்லு' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
1980-90களில் திரையுலக பிரபலங்கள் சந்திப்பு- விடிய விடிய நடனம்
அமிர்கான் தயாரித்த 'பீப்பிளிலைவ்' படத்தை மன்மோகன்சிங் பார்த்தார்
மறுபடியும் இயக்குநராகும் சுந்தர்.சி
படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாசனுக்கு காயம்
தமிழில் பேச ஆசைப்படும் நீத்து சந்திரா
சசிகுமார் படத்தில் இருந்து விலகிய விக்ரம்
12 வருட கனவு நினைவானது : மகிழ்ச்சியில் கெளதமன்
நயன்தாராவின் பாலிஸி: வருத்தப்பட்ட ஆர்யா! சந்தோஷமான சூர்யா

Intellect Associates - Industrial Products Manufactures || Domain Registration and Web Hosting Services || Job Search Engine ::
Our Portals : Hindu Baby Names - Yelagiri - Iyer Matrimony - Medical Yellow Pages - Sabarimalai - New Chennai - Ithazh - Cinema Songs Online - Web Services - Hot Domain Names for Sales - Hotels in Chennai - Hotels in Ooty - Chennai City Street Maps - Tenders Week
© 2000 - 2010 Chennaivision.com. All Rights Reserved. Portal Developed and Maintained by V India Technologies Pvt. Ltd., Chennai.