Home   |   Tamil Movies  |   Shopping  |   Greetings  |   Jobs  |   News in Videos  |   Chennai Maps  |  Live Cricket Scores  |  Video Search Engine
   News   |    Chennai News   |  National News   |   Business News   |   Movie News  |   Railway News | Chennai Yellow Pages | Mobile Vision  |  Girivalam Dates  | 
   விஜய் படத்திற்கு எதிர்ப்பு - தமிழ் அமைப்புகள் முடிவு

விஜய் என்றாலே வெற்றி என்று இருந்த நிலை, தற்போது விஜய் என்றாலே சிக்கல் என்று வந்துவிடும் போலிருக்கிறது. 'சுறா' படத்தின் தோல்வி சூடு தனியும் முன்னேறே, அப்படத்தின் தோல்வியை காட்டி திரையரங்கது ரசிகர்களின் முன்னிலையில் 'வேலாயுதம்' படத்தின் பூஜையை வெற்றிகரமாக நடத்திய விஜய்க்கு, அசின் ரூபத்தில் மறுபடியும் ஒரு பிரச்சனை முளைத்திருக்கிற உரிமையாளர்கள் விஜய்க்கு எதிராக போர்கொடி உயத்தினர். இவற்றையெல்லாம் மீறி தனது.

30 தமிழ் அமைப்புகளை கொண்ட தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்று அமெரிக்காவில் உள்ளது. இலங்கைக்கு செல்லும் தமிழ் நடிகர், நடிகைகளின் படங்களை அமெரிக்காவில் திரையிட விடமாட்டோ ம் என்று, இந்த கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. பிரிட்டன், கனடா நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளும் இதே முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் நடிகர், நடிகைகள் படப்பிடிப்பிற்காகவோ அல்லது சொந்த காரணங்களுக்காகவோ இலங்கைக்கு செல்லக்கூடாது என்ற பிரச்சனையில் தீர்க்கமான முடிவு எட்டாத நிலையில் தமிழ் திரையுலகம் இருக்கும்போது, இந்த விசயத்தில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறார்கள். இலங்கை செல்லும், நடிகர், நடிகைகளின் படங்களை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

இதன் முதல் கட்டமாக அசின் நடித்து வெளியாக உள்ள 'காவல் காதல்' படத்தை புறக்கணிப்போம் என அமெரிக்க தமிழ் அமைப்புகளின் தலைவர் பழனி சுந்தரம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த முடிவு அசினை காட்டிலும் விஜக்கு தான் தலைவலியை கொடுத்திருக்கிறது. விஜய் நடித்திருக்கும் இப்படத்தை சித்திக் இயக்கி இருக்கிறார். இவர்களின் கூட்டணி ஏற்கனவே வெற்றிப் படத்தை கொடுத்திருப்பதால். இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு இருக்கிறார்கள். அதுமட்டும் இன்றி தமிழ்ப் படங்கள் வெளிநாடுகளில் அதிக வசூல் ஈட்டும் இந்நிலையில் தமிழ் அமைப்புகளின் முடிவால் விஜய் படத்தை அங்கு திரையிட சிக்கல் ஏற்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)விஜய் படத்திற்கு எதிர்ப்பு - தமிழ் அமைப்புகள் முடிவு

விஜய் என்றாலே வெற்றி என்று இருந்த நிலை, தற்போது விஜய் என்றாலே சிக்கல் என்று வந்துவிடும் போலிருக்கிறது. 'சுறா' படத்தின் தோல்வி சூடு தனியும் முன்னேறே, அப்படத்தின் தோல்வியை காட்டி திரையரங்க உரிமையாளர்கள் விஜய்க்கு எதிராக போர்கொடி உயத்தினர். இவற்றையெல்லாம் மீறி தனது ரசிகர்களின் முன்னிலையில் 'வேலாயுதம்' படத்தின் பூஜையை வெற்றிகரமாக நடத்திய விஜய்க்கு, அசின் ரூபத்தில் மறுபடியும் ஒரு பிரச்சனை முளைத்திருக்கிறது.

இதன் முதல் கட்டமாக அசின் நடித்து வெளியாக உள்ள 'காவல் காதல்' படத்தை புறக்கணிப்போம் என அமெரிக்க தமிழ் அமைப்புகளின் தலைவர் பழனி சுந்தரம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த முடிவு அசினை காட்டிலும் விஜக்கு தான் தலைவலியை கொடுத்திருக்கிறது. விஜய் நடித்திருக்கும் இப்படத்தை சித்திக் இயக்கி இருக்கிறார். இவர்களின் கூட்டணி ஏற்கனவே வெற்றிப் படத்தை கொடுத்திருப்பதால். இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு இருக்கிறார்கள். அதுமட்டும் இன்றி தமிழ்ப் படங்கள் வெளிநாடுகளில் அதிக வசூல் ஈட்டும் இந்நிலையில் தமிழ் அமைப்புகளின் முடிவால் விஜய் படத்தை அங்கு திரையிட சிக்கல் ஏற்பட்டுள்ளது.

   More
ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
'சிந்து சமவெளி' சர்ச்சை, இயக்குநரின் வீட்டில் கல் வீச்சு
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா திருமணம்: தலைவர்கள்-திரையுலகினர் வாழ்த்து
'வ' தலைப்புக்கு விளக்கம் கொடுத்த இயக்குநர்கள்
மகளின் திருமணம்: ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த ரஜினி
தென் மாவட்ட வெற்றி : நடிகர் கார்த்திக் பேட்டி
அனுஷ்கா, தமன்னாவுக்காக போட்டி போடும் ஜவுளிக்கடைகள்
ரகசிய திருமணம் செய்துகொண்டாரா நடிகை ஜெனிலியா?
3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம்
'மிட்டாய்' பட இயக்குநருக்கு ஏற்பட்டிருக்கும் கசப்பான அனுபவம்
இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு கொலை மிரட்டல்
'நெல்லு' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
1980-90களில் திரையுலக பிரபலங்கள் சந்திப்பு- விடிய விடிய நடனம்
அமிர்கான் தயாரித்த 'பீப்பிளிலைவ்' படத்தை மன்மோகன்சிங் பார்த்தார்
மறுபடியும் இயக்குநராகும் சுந்தர்.சி
படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாசனுக்கு காயம்
தமிழில் பேச ஆசைப்படும் நீத்து சந்திரா
சசிகுமார் படத்தில் இருந்து விலகிய விக்ரம்
12 வருட கனவு நினைவானது : மகிழ்ச்சியில் கெளதமன்
நயன்தாராவின் பாலிஸி: வருத்தப்பட்ட ஆர்யா! சந்தோஷமான சூர்யா

Intellect Associates - Industrial Products Manufactures || Domain Registration and Web Hosting Services || Job Search Engine ::
Our Portals : Hindu Baby Names - Yelagiri - Iyer Matrimony - Medical Yellow Pages - Sabarimalai - New Chennai - Ithazh - Cinema Songs Online - Web Services - Hot Domain Names for Sales - Hotels in Chennai - Hotels in Ooty - Chennai City Street Maps - Tenders Week
© 2000 - 2010 Chennaivision.com. All Rights Reserved. Portal Developed and Maintained by V India Technologies Pvt. Ltd., Chennai.